உள்ளூர் செய்திகள்

விளக்கு பூஜை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா, ஜூலை 25 முதல் நடக்கிறது. தினமும் பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வுகளும், இளைஞர்களின் வீமன் வேட நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. விழாவின் தொடர்ச்சியாக மகளிர் மன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை