உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாலத்தில் பராமரிப்புரயில் சேவையில் மாற்றம்

பாலத்தில் பராமரிப்புரயில் சேவையில் மாற்றம்

ராமநாதபுரம்: பாம்பன் ரயில் பாலத்தில் நேற்று(அக்.28) முதல் நவ.,1 வரை காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மதுரையில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு காலை 10:30 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயில் ராமநாத புரம் வரை மட்டும் இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11:40 க்கு புறப்பட வேண்டிய ரயில் ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.55க்கு புறப்பட்டு மதியம் 3:20க்கு மதுரை சென்றடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ