உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஆண்கள் குடும்ப நல அறுவை வாகன பிரசாரம்

 ஆண்கள் குடும்ப நல அறுவை வாகன பிரசாரம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை இருவார விழாவையொட்டி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார். வாகனம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது. அங்கு பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. துணை இயக்குநர் குடும்ப நலம் பிரிவு சிவானந்தவள்ளி, கண்காணிப்பு அலுவலர்கள் பக்கீர் முகமது, சாகுல் ஹமீது, தாய்சேய் நல அலுவலர் பத்மா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை