உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊட்டச்சத்து உணவு வழங்கல்

ஊட்டச்சத்து உணவு வழங்கல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் மாதந்தோறும் காசநோயாளிகளுக்கு ஊட்டசத்து உணவுகள் வழங்கப்படுகிறது. இதன்படி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நுரையீரல் நிபுணர் டாக்டர் வெங்கடேஷ்வரன் ஜூலை மாதத்திற்கான ஊட்டசத்து உணவுகளை வழங்கி, நோயாளிகளுக்கு காசநோய் தடுப்பு, விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார். காசநோய் மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை