உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வைகை ஆற்றில் முதியவர் பலி

வைகை ஆற்றில் முதியவர் பலி

பரமக்குடி : பரமக்குடி அடுத்த காட்டுபரமக்குடியை சேர்ந்தவர் முதியவர் பழனி 60. இவர் பரமக்குடி முத்தையா கோயில் பகுதியில் நேற்று காலை வைகை ஆற்றில் குளிக்கச் சென்றார். குளித்த போது தவறி கழிவுநீர் பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார். எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ