உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பங்குனி உத்திர விழா துவக்கம்

பங்குனி உத்திர விழா துவக்கம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே குயவன்குடி சுப்பையா என்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று(ஏப்.1) காப்பு கட்டுதலுடன் பங்குனி உத்திர விழா துவங்கி ஏப்.,10 வரை நடக்கிறது. தினமும் மாலை 6:00 மணிக்கு பக்தி சொற்பொழிவுகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,10ல் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை, மாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. இரவு பக்தர்கள் பால்குடம், காவடி செலுத்துதல் மற்றும் மறுநாள் அதிகாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ