உள்ளூர் செய்திகள்

 பனை விதை நடவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மானாங்குடி கடற்கரையில் 10 ஆயிரம் பனை விதை நடவு செய்யும் பணியை கலெக்டர் சிம்ரன் ஜித்சிங் காலோன் துவக்கிவைத்தார். மண்டல இணைப்பதிவாளர் ஜீனு, மானாங்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் பரமேஸ்வரி, ஊராட்சி செயலாளர் கருணாமூர்த்தி, ஊழியர்கள், பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை