உள்ளூர் செய்திகள்

கண்டன போராட்டம்

கீழக்கரை : தில்லையேந்தல் ஊராட்சி 500 பிளாட் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யாத ஊராட்சி தலைவரை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் மாவட்ட தலைவர் சுஹைபுல்லா தலைமையில் கீழக்கரையில் கண்டன போராட்டம் நடத்தினர். அப் பகுதியை கீழக்கரை நகராட்சியோடு இணைக்க வேண்டும் என வலிறுத்தினர். மாநில செயலாளர் அப்துல்ஹமீது சிறப்புரையாற்றினார். நகர் தலைவர் பசல்மகம்மது, மாவட்ட செயலாளர் அனீஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ