உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஸ்ரீ சாய்ராம் ஹீரோ மோட்டார்ஸ் எக்ஸ்சேஞ்ச் மேளா துவக்கம் ரூ.5001 வரை சிறப்பு தள்ளுபடி

ஸ்ரீ சாய்ராம் ஹீரோ மோட்டார்ஸ் எக்ஸ்சேஞ்ச் மேளா துவக்கம் ரூ.5001 வரை சிறப்பு தள்ளுபடி

பரமக்குடி- பரமக்குடி ஸ்ரீ சாய்ராம்மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் ஹீரோ டூவீலர்கள்சேல்ஸ், லோன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் மேளா நடந்தது. பரமக்குடி திருநகரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாய்ராம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் மார்ச் 14ல் துவங்கி 16 வரை ஐந்து முனை ரோடு பகுதியில் எக்ஸ்சேஞ்ச் மற்றும் லோன் மேளா நடக்கிறது. பரமக்குடி நகராட்சி கவுன்சிலர் வடமலையான்துவக்கி வைத்தார். ஸ்ரீ சாய்ராம் மோட்டார்ஸ் நிறுவன உரிமையாளர் சாய்மோகன் பிரகாஷ் வரவேற்றார்.புதிய வாகனத்தின் முதல் விற்பனையை பரமக்குடி நகராட்சி தலைவர் சேதுகருணாநிதி வாடிக்கையாளர்களுக்கு வாகன சாவியை வழங்கி துவக்கினார். மேளாவில் புதிய ஹீரோ டூவீலர் வாங்கும் அனைவருக்கும் ரூ. 1001 முதல் 5001 வரை சிறப்பு தள்ளுபடி மற்றும் ஹெல்மெட் இலவசமாக வழங்கப்படும்.அனைத்து வாகனங்களும் உடனடி டெலிவரி, எக்சேஞ்ச் டூவீலர்களுக்கு கூடுதல் தொகை தரப்படும் என உரிமையாளர் தெரிவித்தார்.விழாவில் நகராட்சி கவுன்சிலர் அப்துல் மாலிக், பைனான்ஸ் நிறுவனத்தினர், சாய்ராம் மோட்டார்ஸ் ஊழியர்கள்கலந்து கொண்டனர். சாய்ராம் மோட்டார்ஸ் மேலாளர் முத்துராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை