உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராணுவ வீரர் தற்கொலை

 ராணுவ வீரர் தற்கொலை

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவடிமதியூரை சேர்ந்தவர் சாய்குமார் 34. ராணுவ வீரராக காஷ்மீர் எல்லையில் 2011ல் பணியில் சேர்ந்தார். இவரது மனைவி பாக்யா 31. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. சாய்குமார் கடந்த ஏழு மாதங்களாக பணிக்கு செல்லாமல் (ஆப்சென்ட்) வீட்டில் இருந்தார். குடும்ப பிரச்னையால் கவலையடைந்த சாய்குமார் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி