உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விழா

ராமநாதபுரம் ராமநாதபுரம் செய்யது அம்மாள் ஆண்கள் மற்றும்பெண்கள்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் விளையாட்டு விழா நடந்தது. தாளாளர் ராஜாத்தி அப்துல்லா தலைமைவகித்தார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் நாகேந்திரன் முன்னிலை வகித்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.முதல்வர்கள் தேவகி, நாகலட்சுமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை