உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சாயல்குடி: சாயல்குடியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் செல்ல மாரியப்பன் வரவேற்றார். தாசில்தார் முருகேஷ், கவுன்சிலர்கள்13 துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி தொடர்பான 7 மனுக்களில் 3 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மகளிர் உரிமைத்தொகைக்குவிண்ணப்பிக்க பெண்கள் ஆர்வம் காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை