உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா

சாயல்குடி : -சாயல்குடியில் முக்குலத்தோர் சங்கம் சார்பில் விவேகானந்தர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.விவேகானந்தரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முக்குலத்தோர் சங்க பொருளாளர் முனியசாமி, பா.ஜ., முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, முக்குலத்தோர் சங்க இளைஞரணி நிர்வாகிகள் காளிராஜா, முருகன் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.விவேகானந்தரின் பொன்மொழிகள் அடங்கிய புத்தகங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு பற்றி கூட்டத்தில் பேசப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி