உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடையாளம் தெரியாத பெண் பிணம்

அடையாளம் தெரியாத பெண் பிணம்

கீழக்கரை: ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடி மன்னார் வளைகுடா கடற்கரையில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் நேற்று காலை கரை ஒதுங்கியது. சேலையுடன் ஆண்கள் அணியும் சட்டை அணிந்து இறந்து கிடந்தார். கீழக்கரை மரைன் போலீஸ் எஸ்.ஐ., பெருமாள் வழக்கு பதிந்து, இறந்தவரின் முகவரிகுறித்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி