உள்ளூர் செய்திகள்

திருக்கல்யாணம்

திருவாடானை : திருவாடானை ஸ்ரீராமர் பஜனை மடத்தில் நேற்று காலை சீதா, ராமருக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஆஞ்சநேயர், சீதா, ராமர் படங்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் சந்திரசேகர், ரமணன் ஆகியோர் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை