மேலும் செய்திகள்
அரக்கோணம் அருகே ரயிலில் புகை
3 hour(s) ago
காலாவதி கேக் சாப்பிட்ட பள்ளி மாணவன் மரணம்
24-Sep-2025
பட்டா பெயர் மாற்ற லஞ்சம் சர்வேயர் சிக்கினார்
22-Sep-2025
சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி
13-Sep-2025
ராணிப்பேட்டை:சோளிங்கர் அருகே, மொபைல்போன் தர மறுத்த கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கரிக்கந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தேவராஜ், 37. இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க, அப்பகுதியிலுள்ள ஏரிக்கரைக்கு சென்றார். அப்போது, அங்கு மது போதையில் இருந்த சிலர், தேவராஜ் வைத்திருந்த மொபைல்போனை தரக்கேட்டனர். அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்து அக்கும்பல், தேவராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் உயிரிழந்தார். சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.
3 hour(s) ago
24-Sep-2025
22-Sep-2025
13-Sep-2025