மேலும் செய்திகள்
வங்கியில் மோசடி ஊழியர் கைது
25-Nov-2025
டூ வீலர் - கார் மோதல் மூன்று வாலிபர்கள் பலி
21-Nov-2025
மகனை காப்பாற்ற முயன்ற தந்தை ஆற்றில் மூழ்கி பலி
10-Nov-2025
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்.டி.ஓ.,வுமான மனோன்மணி தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலாஜா நகர், வெற்றிலைக்கார தெருவில், அதிகாரிகளை பார்த்ததும் ஓடிய கும்பலை வாகனத்தில் பின்தொடர்ந்தனர். அப்போது அக்கும்பல், தாங்கள் வைத்திருந்த பணத்தை சாலையில் வீசி தப்பியது.சாலையில் வீசப்பட்ட, 76,810 ரூபாயை, நிலை கண்காணிப்பு குழுவினர் கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.
25-Nov-2025
21-Nov-2025
10-Nov-2025