உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / பஞ்சு கிடங்கில் பயங்கர தீ விபத்து

பஞ்சு கிடங்கில் பயங்கர தீ விபத்து

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த குடிமல்லுாரை சேர்ந்தவர் சிவகோபால், 50. இவருக்கு சொந்தமான பழைய பஞ்சு மூட்டைகள் வைக்கும், நான்கு கிடங்குகள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில், அந்த கிடங்குகளில் தீப்பிடித்தது.தீயணைப்பு வண்டிகள் விடிய விடிய போராடி தீயை கட்டுப்படுத்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை