மேலும் செய்திகள்
பைக் - கார் மோதல்: கொத்தனார் பலி
29-Jan-2025
புளிய மரத்தில்பைக் மோதிபெயின்டர் பலிஇடைப்பாடி:நங்கவள்ளி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜிவ் காந்தி, 35. பெயின்டரான இவர், நேற்று முன்தினம் சங்ககிரிக்கு வேலைக்கு சென்றார். பின் பணி முடிந்து, 'பேசன் புரோ' பைக்கில், இரவு, 8:00 மணிக்கு, இடைப்பாடி அரசு கல்லுாரி பகுதியில் வந்தபோது, சாலையோர புளியமரத்தில் மோதி, அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து இறந்தார். நேற்று காலை மக்கள் தகவல்படி, கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Jan-2025