உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுற்றுலா பயணியருக்குசிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சுற்றுலா பயணியருக்குசிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சுற்றுலா பயணியருக்குசிறப்பு ரயில்கள் அறிவிப்புசேலம்:-சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:நீலகிரிக்கு சுற்றுலா பயணியர் விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அதில் பலரும் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க விரும்புகின்றனர். இதனால் மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே சிறப்பு ரயில்கள், வரும், 28 முதல் ஜூலை, 6 வரை வெள்ளி, ஞாயிறு காலை, 9:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படுகிறது. மதியம், 2:25க்கு உதகமண்டலத்தை அடையும். மறுமார்க்க ரயில் வரும், 29 முதல் ஜூலை, 7 வரை சனி, திங்கள் காலை, 11:25க்கு உதகமண்டலத்தில் புறப்பட்டு, மாலை, 4:20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை