உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை மின் நுகர்வோர்குறைதீர் கூட்டம்சேலம்:சேலம் அன்னதானப்பட்டி, சங்ககிரி மெயின்ரோடு, மேற்கு மின் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (16ல்,) நடக்கிறது. வட்ட மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில், காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதில்,கோட்டத்துக்கு உட்பட்ட நுகர்வோர் கலந்து கொண்டு, மின் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து பயன் பெறலாம் என, கோட்ட செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ