உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நடராஜருக்கு அபிேஷகம் திரளான பக்தர்கள் தரிசனம்

நடராஜருக்கு அபிேஷகம் திரளான பக்தர்கள் தரிசனம்

சேலம், ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று சிவகாமி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்பட, 16 வகை பொருட்களால் சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி அம்மன் சமேத நடராஜரை, பல்லக்கில் எழுந்தருளச்செய்து, திருவீதி உலாவாக கொண்டுவரப்பட்டனர். அதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவலாயங்களில், நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி