உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செம்மண் கடத்தல்டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண் கடத்தல்டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண் கடத்தல்டிப்பர் லாரி பறிமுதல்இடைப்பாடி:சேலம் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி சேகர், நேற்று மதியம், 4:30 மணிக்கு தேவூர் அருகே கோணக்கழத்தானுாரில் ஆய்வு செய்தார். அந்த வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தும்படி, 'சைகை' காட்டியபோது, அதன் டிரைவர் சுதாரித்து, சற்று முன்னதாகவே நிறுத்தி, இறங்கி ஓடிவிட்டார். லாரியில், 3 யுனிட் செம்மண் கடத்தி வந்தது தெரிந்தது. மண்ணுடன் லாரியை, தேவூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார், தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ