உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆள்கடத்தலில் சிக்கியவர் தேடப்படும் குற்றவாளி

ஆள்கடத்தலில் சிக்கியவர் தேடப்படும் குற்றவாளி

சேலம்:சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர், 2006ல், ஆள் கடத்தல் வழக்கில் கொளத்துார் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கு மேட்டூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், 2012 வரை, அவர் ஆஜரானார். பின் விசாரணைக்கு இதுவரை ஆஜராகவில்லை. இதனால் சந்திரசேகரனை, கடந்த, 31 முதல், 'தேடப்படும் குற்றவாளி'யாக, கொளத்துார் போலீசார் அறிவித்து, அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை