உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிடிவாரன்ட்: 2 பேர் கைது

பிடிவாரன்ட்: 2 பேர் கைது

பிடிவாரன்ட்: 2 பேர் கைதுசேலம்:சேலம், அன்னதானப்பட்டியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார், 31, சுரேஷ், 30. அடிதடி சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும், அன்னதானப்பட்டி போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாகினர். இதனால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதனால் அவர்களை கைது செய்து ஆஜர்படுத்த, 2023 மே, 11ல் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று, போலீசார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை