உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உள்ளாட்சி தேர்தல் பா.ஜ., ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் பா.ஜ., ஆலோசனை

பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வரும் உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக ஆலோசிக்கப்-பட்டது.மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னுராஜ், ஒன்றிய பொதுச்செயலர் தமிழ்நேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !