உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்பு கட்

கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்பு கட்

ஆத்துார் : ஆத்துார் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுக-ளுக்கு ஆத்துார் - மேட்டூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இதற்கு, 3 மாதங்களுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்த வேண்டும். சிலர் பல மாதங்களாக கட்டணம் செலுத்தாமல் உள்-ளனர். இதனால் கட்டணம் செலுத்தாமல் உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டித்து, மின்மோட்டார்களை பறிமுதல் செய்ய, நகராட்சி கமி-ஷனர் சையதுமுஸ்தபாகமால் உத்தரவிட்டார். அதன்படி வருவாய் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் குழுவினர், சில நாட்களாக, 10க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டித்து, இரு மின்மோட்டார்களை பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை