உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை விற்பனை; சேலத்தில் இருவர் கைது

புகையிலை விற்பனை; சேலத்தில் இருவர் கைது

சேலம், : சேலம் செவ்வாய்பேட்டை கடைகளில், நேற்று போலீசார் சோதனை நடத்தினர். பஜார் தெருவில் உள்ள மளிகை கடையில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்-பட்டு, உரிமையாளர் ரமேஷ், 55, என்பவரை கைது செய்தனர். செவ்வாய்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் புகையிலை பொருட்-களை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் திலோக்சந்த், 55, என்பவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 50 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ