மேலும் செய்திகள்
திருவிழாவில் தகராறு 10 பேர் கைது
13-Apr-2025
மருந்தாளுனரை கரம்பிடித்துதறித்தொழிலாளி தஞ்சம்ஜலகண்டாபுரம்:ஜலகண்டாபுரம், அகிலாண்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாலினி, 23. மருந்தாளுனர். இவரும், மலையம்பாளையம் காட்டுவளவை சேர்ந்த தறித்தொழிலாளி லோகநாதன், 29, என்பவரும் காதலித்தனர். இதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த, 13ல், இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி, மறுநாள் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று பாதுகாப்பு கேட்டு, ஜலகண்டாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். இருவரது வீட்டினரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
13-Apr-2025