உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகராட்சி பணியாளரின் குழந்தைகளுக்கு பரிசு

நகராட்சி பணியாளரின் குழந்தைகளுக்கு பரிசு

சேலம், : தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளர் சங்க கூட்டமைப்பு சார்பில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற, நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்-தைகளுக்கு பரிசு வழங்கும் விழா, சேலம் தொங்கும் பூங்கா பல்-நோக்கு அரங்கத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராதாகி-ருஷ்ணன் தலைமை வகித்தார். அதில் கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், 48 மாணவ, மாணவியருக்கு, பரிசு வழங்கினர். மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை