உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கர்ப்பமான சிறுமி வாக்குமூலம் போக்சோவில் 3 பேர் கைது

கர்ப்பமான சிறுமி வாக்குமூலம் போக்சோவில் 3 பேர் கைது

மேட்டூர் : மேட்டூர், சேலம் கேம்ப் பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இரு தொழிலாளர்கள், கடந்த மே மாதம் பலாத்காரம் செய்தனர். சிறுமியின் மீது சந்தேகம் அடைந்த தாய், அவரை பெருந்துறை அரசு மருத்துவமனையில் கடந்த, 30ல் சேர்த்தார்.அப்போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. இதுதொடர்-பாக மேட்டூர் மகளிர் ஸ்டேஷன் போலீசார், பெருந்துறையில் விசாரித்தபோது, சம்பவத்தில் அருகே வசித்த மற்றொரு பெண்-ணுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.பின் சிறுமியின் வாக்குமூலப்படி நேற்று சேலம்கேம்ப் பகு-தியை சேர்ந்த செல்வம், 20, சரவணன், 22, சுமித்ரவாணி, 19, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை