மேலும் செய்திகள்
ஆசிரியருக்கு வெட்டு; உறவினர் கைது
11-Oct-2024
நங்கவள்ளி: தொளசம்பட்டி அக்ரஹாரத்தை சேர்ந்த, தறித்தொழிலாளி நந்தகுமார், 50. இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர். தொழிலில் நஷ்டம், வீடு கட்டியதில் கடனால் நந்தகுமார் வேதனையில் இருந்தார். அவரது மனைவி, வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த, 26ல், நந்தகுமார் வீட்டில் இருந்து மாயமானார். அவரது மகள் காவ்யா, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Oct-2024