உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயில்வே ஸ்டேஷனில் பிடிபட்ட குரங்கு

ரயில்வே ஸ்டேஷனில் பிடிபட்ட குரங்கு

சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் சில நாட்களாக, சிங்கவால் குரங்கு தனியே சுற்றித்திரிந்தது. பயணியரிடமிருந்து பைகளை பறிப்பததோடு அச்சுறுத்தி வந்தது. நேற்று சேலம் ரயில்வே ஸ்டேஷனில் வனத்துறையினர் கூண்டு வைத்து, அந்த குரங்கை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி