உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சதுர்த்தியில் 10 அடிக்குள் சிலை வைக்க அறிவுரை

சதுர்த்தியில் 10 அடிக்குள் சிலை வைக்க அறிவுரை

சதுர்த்தியில் 10 அடிக்குள்சிலை வைக்க அறிவுரைதாரமங்கலம், ஆக. 22-செப்., 7ல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாரமங்கம் போலீஸ் ஸ்டேஷனில் மக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. அதில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமை வகித்து பேசுகையில், ''புதிதாக சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச்செல்லவும் அனுமதி இல்லை. அரசு அறிவித்தபடி, 10 அடிக்குள் சிலை வைக்க வேண்டும். சிலை வைப்பவர்கள் பாதுகாப்பாக விழா நடத்த வேண்டும். அதேபோல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !