உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விடுமுறை அளிக்காத 49 ஓட்டல் மீது வழக்கு

விடுமுறை அளிக்காத 49 ஓட்டல் மீது வழக்கு

சேலம்: தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத, 49 ஓட்டல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் கிருஷ்ணவேணி அறிக்கை: சேலத்தில் தொழிலாளர் தினமான, மே, 1ல் தேசிய, பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், தொழிலாளர் நலத்துறைக்கு உரிய படிவங்களை அனுப்பி முன் அனுமதி பெறாத, 31 கடைகள், 58 ஓட்டல்களில் ஆய்வு நடந்தது. இதில் விதிகளை பின்பற்ற தவறிய, 18 கடைகள், 49 ஓட்டல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ