உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபைல் போன் பறித்த சிறுவர்கள்

மொபைல் போன் பறித்த சிறுவர்கள்

சேலம்: சேலம் தாதுபாய் குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 29. இவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக நான்கு சிறுவர்கள் முருகேசனை தாக்கி, அவரிடம் இருந்து மொபைல்போனை பறித்து சென்றனர். இது குறித்து முரு-கேசன் அளித்த புகார்படி, டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசா-ரணை நடத்தி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை