உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேர்தல் மன்னன் 242ம் முறை மனுதாக்கல்

தேர்தல் மன்னன் 242ம் முறை மனுதாக்கல்

மேட்டூர் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஜூலை, 10ல் நடக்க உள்ளது. அதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. இதில் சேலம் மாவட்டம் மேட்டூர், ராமன் நகரை சேர்ந்த, 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், 65, போட்டியிட, தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரனிடம், வேட்பு மனு தாக்கல் செய்தார். இதன்மூலம், 242ம் முறையாக மனுதாக்கல் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ