உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தந்தை, மகன் விபத்தில் பலி

தந்தை, மகன் விபத்தில் பலி

மேட்டூர்:சேலம் மாவட்டம், மேட்டூர், கோம்புரான்காட்டை சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் ராஜகோபால், 39. இவரது மனைவி கவுரி, 35. மகன்கள் மகிழவன், 11, வான்முகிலன், 8. அனைவரும் 'யுனிகான்' பைக்கில், சேலம் - ஈரோடு மாவட்ட எல்லை அருகே, பெரும்பள்ளம் பகுதியில், மதியம், 12:00 மணியளவில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது, எதிர்பாராதவிதமாக பைக் மோதியது. இதில், வான்முகிலன் சம்பவ இடத்திலேயே பலியானார். சேலம் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் ராஜகோபால் இறந்தார். மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ