உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநகரில் இணைக்க ஊராட்சியில் எதிர்ப்பு

மாநகரில் இணைக்க ஊராட்சியில் எதிர்ப்பு

பனமரத்துப்பட்டி, ஆபனமரத்துப்பட்டி ஒன்றியம் நெய்க்காரப்பட்டி, அமானி கொண்டலாம்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்படி, நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி,கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சிகளை, சேலம் மாநகராட்சியுடன் இணைக்கும் பணி நடக்கிறது. அதற்கு ஊராட்சியில் உள்ள அரசியல் கட்சியினர், மக்களுக்கு விருப்பம் இல்லை. இதனால் வரும், 15ல் ஊராட்சிகளில் நடக்க உள்ள கிராம சபாவில், 'மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம்' என, தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ