உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

இடைப்பாடி: இடைப்பாடி, புங்கனேரியில் ஒருவர், முட்புதர் இடையே துாக்கு கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பதாக, கொங்கணாபுரம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், இரவில் சடலத்தை மீட்க முடியாமல் தவித்தனர். நேற்று காலை, அழுகிய நிலையில் சடலத்தை மீட்டனர். 40 வயது மதிக்கத்தக்க ஆண் என தெரியவந்தது. அவர் யார், கொலை செய்யப்பட்டாரா, தற்கொலையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ