உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட்

வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட்

சேலம் மாவட்டம், ஆத்துார் ஆதிதிராவிடர் நல அலுவலக ஆர்.ஐ., கனிமொழி, லஞ்சம் கேட்பதுபோன்ற வீடியோ வைரலானது. அவரை, சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை