உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தலைவாசல், தெடாவூரில் இன்றைய மின்தடை ரத்து

தலைவாசல், தெடாவூரில் இன்றைய மின்தடை ரத்து

ஆத்துார், தலைவாசல் மற்றும் தெடாவூர் துணை மின்நிலையத்தில், மின் தடை ரத்து செய்யப்படுகிறது என, ஆத்துார் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று (19ல்,) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, தலைவாசல் மற்றும் தெடாவூர் துணை மின்நிலையத்தில், மின்நிறுத்தம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிர்வாக காரணங்களால் இன்று மின் நிறுத்தம் செய்வது ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை