உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊராட்சியை மேம்படுத்த வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி

ஊராட்சியை மேம்படுத்த வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி

பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 கிராம ஊராட்சிகளில், 177 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். உள்ளுர் மயமாக்கப்பட்ட நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் சம்மந்தமாக, 100 வார்டு உறுப்பினர்களுக்கு, இரண்டு நாள் பயிற்சி ஒன்றிய அலுவல-கத்தில், கடந்த 18 ல் தொடங்கியது.ஊரக வளர்ச்சித்துறையினர் பயிற்றுனர்கள், சுமதி, திருமுருகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். வார்டு உறுப்பினர்களுக்கு மூன்று கட்டமாக வரும், 25 வரை பயிற்சி நடக்கிறது. ஊராட்-சியில் நீடித்த நிலையான வருவாய் பெருக்குதல், பெண்கல்வி, சுகாதாரம், பசுமையான ஊராட்சி, சுத்தமான குடிநீர், வறுமையை ஒழித்தல் என்பன உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை