உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாழப்பாடி, ஆத்துாரில் மழை

வாழப்பாடி, ஆத்துாரில் மழை

வாழப்பாடி, வாழப்பாடி, காரிப்பட்டி, ஏத்தாப்பூர், சிங்கிபுரம், பேளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல் நேற்று காலை, 7:00 மணி வரை விடிய விடிய மழை பெய்தது.* ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று இரவு, 10:00 மணி முதல், நள்ளிரவு வரை கன மழை பெய்தது. தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து, இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்