உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது

சேலம்: பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் நாகரத்தினம், 26. கடந்த, 14ம் தேதி தனது நண்பர் கவுதம் வீட்டின் அருகே, யமகா பைக்கை நிறுத்திவிட்டு மீண்டும் மாலை வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகு-றித்து நாகரத்தினம் அளித்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி பொன்னம்மாப்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த இப்ராஹிம் என்ற துரைக்கண்ணன் திருடிச்சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், பைக்கை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை