உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுகவனேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிேஷகம்

சுகவனேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிேஷகம்

சேலம்: கார்த்திகை சோமவாரத்தையொட்டி, சேலம், சுக-வனேஸ்வரர் கோவிலில் நடந்த, 1,008 சங்கா-பிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர். சேலத்தில், சொர்ணாம்பிகை அம்மன் சமேத சுக-வனேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதத்தில், ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும், 108 சங்கா-பிேஷகம் நடத்தப்பட்டு வருகிறது. மாதத்தின் நான்காம் திங்கள் கிழமையான நேற்று உலக நன்மை வேண்டி, 1,008 சங்காபிேஷகம் நடத்தப்பட்டது. 1,008 வலம்புரி சங்குகளில் புனி-தநீர் நிரப்பி, சிறப்பு ருத்ர யாகம் மற்றும் ருத்ர பாராயணம் செய்து மகா பூர்ணாவூதி நடந்தது. பின்னர் புனிதநீரால் மூலவர் சுகவனேஸ்வர-ருக்கு அபிேஷகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை