மேலும் செய்திகள்
பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி
02-Nov-2024
சங்ககிரி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே வைகுந்தத்தை சேர்ந்த, டிராவல்ஸ் டிரைவர் கார்த்திக், 26. அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி மூர்த்தி, 49. இருவரும் நேற்று, 'ராயல் என்-பீல்டு' புல்லட்டில், வெள்ளையம்பாளையத்தில் இருந்து வீட்-டுக்கு சென்று கொண்டிருந்தனர். கார்த்திக் ஓட்டினார். இரவு, 8:15 மணிக்கு, காளிப்பட்டி பிரிவு சாலை ஓரம் இருந்த புளியமரத்தின் மீது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும், சம்-பவ இடத்தில் உயிரிழந்தனர். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்-றனர்.
02-Nov-2024