உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பீரோவில் வைத்த 5 பவுன் நகை மாயம்

பீரோவில் வைத்த 5 பவுன் நகை மாயம்

சேலம், சேலம், அம்மாபேட்டை, பாரதியார், 2வது தெருவை சேர்ந்த, லாரி டிரைவர் தவுலத். இவரது மனைவி ஷாஜாதி, 52. இவர் சென்னையில் உள்ள மூத்த சகோதரியின் புது வீடு கிரகப்பிரவேசத்துக்கு சென்றுவிட்டு, கடந்த மே, 6ல் திரும்பினார். அவர் அணிந்து சென்ற, 5 பவுன் நகையை கழற்றி, பீரோவில் வைத்துள்ளார். 26ல் பார்த்தபோது பீரோவில் நகை இல்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை