உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ஜ.,வில் 70 பேர் ஐக்கியம்

பா.ஜ.,வில் 70 பேர் ஐக்கியம்

நங்கவள்ளி: பெரியசோரகை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய, 70 பேர், பா.ஜ.,வில் இணையும் விழா, நங்கவள்ளியில் நேற்று நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் முன்னிலையில், 70 பேர், பா.ஜ.,வில் இணைந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு, கட்சி துண்டு அணி-வித்தார். இதற்கான ஏற்பாடுகளை, ஒன்றிய தலைவர் தினேஷ்-குமார், பிரசார பிரிவு மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார் மேற்-கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ