உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமிக்கு பிறந்தது குழந்தை; மணம்புரிந்தவர் மீது வழக்கு

சிறுமிக்கு பிறந்தது குழந்தை; மணம்புரிந்தவர் மீது வழக்கு

ஆத்துார்: ஆத்துார் அரசு மருத்துவமனையில், கடந்த, 14ல் நிறைமாத கர்ப்-பிணியாக வந்த, 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து ஆத்துார் மகளிர் போலீசார் விசாரித்ததில் ஆத்துாரை சேர்ந்த கூலித்தொழிலாளி தண்டபாணி, 25, என்பவருடன் திரும-ணமானது தெரிந்தது. இதனால் தண்டபாணி மீது, 'போக்சோ' பிரி-வில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ